Rishabam (Tarus)

ரிஷப ராசி – சனி பெயர்ச்சி பலன் 2020

கலை ஆர்வத்திற்கு பெயர் போன ரிசப ராசி அன்பர்களே, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டம சனியின் பாதிப்புகளால் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான தாங்கள் தற்போது சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் நேரம். ஆம் உங்களை இரண்டரை ஆண்டுகளாக படுத்தி எடுத்த

மேச ராசி – சனி பெயர்ச்சி 2020

சுறுசுறுப்புக்கும் வேகத்திற்கும் பெயர் போன மேஷ ராசி அன்பர்களே இந்த சனி பெயர்ச்சியானது தங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திலிருந்து பத்தாம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்திற்கு அமைகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சில சில இன்னல்களை அனுபவித்து வந்தீர்கள் குறிப்பாக தந்தைக்கு